Tuesday, April 7, 2009

கடல்

சென்ற கடல் பயணத்தில்
கொண்டு செல்ல மறந்தவை..  
சீப்பு,  
நகவெட்டி,  
சில கவலைகள்,  
இதயம் கவர் இசை,  
ஒரு நல்ல பேச்சுத் துணை,  
மற்றும்..  
என்னை எழுதிய ஒரு புத்தகம்!

2 comments:

  1. Machi super...
    Appuram ennoda athiga prasangithanam...

    சென்ற பயணத்தில்
    கொண்டு செல்ல மறந்தவை..
    கண்ணாடி, சீப்பு, நகவெட்டி,
    இசை, வார்த்தை,
    காதல், கவலை,
    மற்றும்..
    நான்!

    ReplyDelete
  2. மச்சி!
    அப்போ நீ கடலுக்கே போகலைனு சொல்லு..

    ReplyDelete